0001 Hiraṇyagarbha
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - திருவள்ளுவர்
Couplet 1:
A, as its first of letters, every speech maintains;
The "Primal Deity" is first through all the world's domains
விளக்க உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. - சாலமன் பாப்பையா
Explanation:
.
“A” is the first and source of all the letters. Even so is God Primordial the first and source of all the world. - Sadguru Sivaya Subramuniyaswami
Explore more Thirukural Illustrations at www.scdbalaji.art
Illustration Style: Mexican Alebrijes
Conceptualised and Illustrated by SCD Balaji கருத்தோவியங்கள்: ச சொ த பாலாஜி
Book: Thirukural நூல்: திருக்குறள்
Author: Thiruvalluvar நூலாசிரியர்: திருவள்ளுவர்
Year: c. 500 CE (or earlier) வெளியிடப்பட்டது: சுமார் கி.மு. 3 – 1 நூற்றாண்டுகள்
Section: Love பால்: அறத்துப்பால்
Chapter 01: The Praise of God அதிகாரம் 01: கடவுள் வாழ்த்து
Couplet No: 0001 குறள் எண்: 0001