Illustration Style: Contemporary West Bengal Folk Art | சமகால மேற்கு வங்காள நாட்டுபுற ஓவியம்
Conceptualised and Illustrated by SCD Balaji | கருத்தோவியங்கள்: ச சொ த பாலாஜி
Book: Thirukural | நூல்: திருக்குறள்
Author: Thiruvalluvar | நூலாசிரியர்: திருவள்ளுவர்
Year: c. 500 CE (or earlier) | வெளியிடப்பட்டது: சுமார் கி.மு. 3 – 1 நூற்றாண்டுகள்
Section: Virtue | பால்: அறத்துப்பால்
Chapter 01: The Praise of God | அதிகாரம் 01: கடவுள் வாழ்த்து
Couplet No: 0004 | குறள் எண்: 0004
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல - திருவள்ளுவர்
Couplet:
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain
உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை - மு. வரதராசன்
விருப்பு வெறுப்புகளைத் தாண்டிய உயிர்களிடம் உங்களைச் சமர்பிப்பது எல்லா துன்பங்களிலிருந்தும் உங்களுக்கு இறுதி சுதந்திரத்தைத் தரும், அது தெய்வீக ஆற்றல், நண்பர், குரு, வழிகாட்டி அல்லது வேறு எந்த உயிராகவும் இருக்கலாம். - சண்முகசுந்தர சொக்கலிங்க தயானந்த பாலாஜி
Explanation:
Draw near the Feet of Him who is free of desire and aversion, and live forever free of suffering. - Sadguru Sivaya Subramuniyaswami
Surrendering yourself to the Divine Energy, a friend, guru, mentor or other beings who have transcended beyond likes and dislikes will give you ultimate freedom from all sufferings. - Shanmugasundara Chockalinga Dayananda Balaji

HQ Poster Print is for PERSONAL USE ONLY / All the design copyrights owned by SCD Balaji. Any Commercial usage of SCD Balaji's images directly or modified without prior permission is subject to legal action.