Desktop Wallpaper is for PERSONAL USE ONLY / All the design copyrights owned by SCD Balaji. Any Commercial usage of SCD Balaji's images directly or modified without prior permission is subject to legal action.
Mobile Wallpaper is for PERSONAL USE ONLY / All the design copyrights owned by SCD Balaji. Any Commercial usage of SCD Balaji's images directly or modified without prior permission is subject to legal action.
Display Picture is for PERSONAL USE ONLY / All the design copyrights owned by SCD Balaji. Any Commercial usage of SCD Balaji's images directly or modified without prior permission is subject to legal action.
Illustration Style: Contemporary West Bengal Folk Art | சமகால மேற்கு வங்காள நாட்டுபுற ஓவியம்
Conceptualised and Illustrated by SCD Balaji | கருத்தோவியங்கள்: ச சொ த பாலாஜி
Book: Thirukural | நூல்: திருக்குறள்
Author: Thiruvalluvar | நூலாசிரியர்: திருவள்ளுவர்
Year: c. 500 CE (or earlier) | வெளியிடப்பட்டது: சுமார் கி.மு. 3 – 1 நூற்றாண்டுகள்
Section: Virtue | பால்: அறத்துப்பால்
Chapter 01: The Praise of God | அதிகாரம் 01: கடவுள் வாழ்த்து
Couplet No: 0006 | குறள் எண்: 0006
குறள்:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் - திருவள்ளுவர்
Couplet:
Long live they blest, who 've stood in path from falsehood freed;
His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'
உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார் - சாலமன் பாப்பையா
Explanation:
A long and joyous life rewards those who remain firmly on the faultless path of Him who controls the five senses. - Subramuniyaswami, Satguru Sivaya.
Explore more Thirukural Illustrations at www.scdbalaji.art